28 Jan 2017

சமாளிபிகேஷன்


சமாளிபிகேஷன்
வேகமாக துரத்தி வந்த போலீஸ்காரரை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த கபாலீஸ்வரன் ஒரு நூறு ரூபாய் தாளை வீசி எறிந்தான்.
*****
அருள் பார்வை
நீண்ட நேரமாக பக்தையுடன் உரையாடிக் கொண்டிருந்த சுவாமிஜி மேலாடை வழியாகத் தெரியும் உள்ளாடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
*****
அரெஸ்ட் மீ!
போலீஸிடம் சிக்கிக் கொண்டதற்காக சந்தோஷப்பட்டுக் கொண்டான் கந்து வட்டிக் கடன்காரர்களிடமிருந்து தப்பி வந்த சாமியப்பன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...