29 Dec 2016

மெமரி பவர்


வெற்றி
கடைசி வரை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காத அந்தக் கட்சி, தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
*****

மெமரி பவர்
"சூப்பர் பவர்! எக்ஸ்ட்ராடினரி மெமரி! வேணும்னா டெஸ்ட் பண்ணிப் பாருங்க!" என்று சச்சிதானந்தம் சொல்ல, "உன் பேர் என்ன?" என்று கேட்கப்பட்ட அந்தக் கேள்விக்கு அந்த சூப்பர் பவர் பையன் நெடுநேரம் யோசித்துக் கொண்டு இருந்தான் தன்னுடைய பெயரை.
*****

குண்டுமணி
குண்டுமணி அளவு தங்கத்தை வெற்றிகரமாக உருவாக்கியிருந்தார் ஐம்பது வருடமாய் மொத்த சொத்தையும் செலவழித்து ரசவாத வித்தையைக் கண்டுபிடித்த ராசாமணி முருகு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...