29 Dec 2016

பரவாயில்ல


தப்பு
"மூணு ஜட்ஜூகளுமே தப்பா கூட்டிட்டாங்கப்பா!" என்றாள் அந்த ரவுண்டிலிருந்து எலிமினேட் ஆன மகள்.
*****

பரவாயில்ல
"திகார் பரவாயில்லப்பா!" என்றார் புழல் சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்.
*****

அறிவிப்பு
"சீர்வரிசையில் ப்ரிட்ஜூம், வாஷிங் மெஷினும் குறையுதே!"  என்று சத்தம் போட்ட சம்பந்தியைச் சமாதானப்படுத்தினர், "தேர்தல்ல விலையில்லா ப்ரிட்ஜூம், வாஷிங் மெஷினும் அறிவிக்காமலா போயிடுவாங்க!"
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...