29 Dec 2016

ஐந்தாண்டுகளுக்கு முன்னும் பின்னும்


ஐந்தாண்டுகளுக்கு முன்னும் பின்னும்
ஐந்தாண்டுகளுக்கு முன்
கடன் வாங்கி
நம்பிக்கையோடு
விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த
அப்பா,
ஐந்தாண்டுகளுக்குப் பின்
அபார்ட்மெண்டில்
வாட்ச்மேனாக
வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்!
*****

காவல்
உம் தோட்டத்தில்
புதைந்திருக்கும்
கண்ணிவெடிகளைக்
கவனமாய்க் காக்க
தயாராய் இருக்கின்றன
எம் முள்வேலிகள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...