29 Dec 2016

சாக்காடு


சாக்காடு
நல்ல சாக்காடு வரணும்
என்று
ஆசைப்பட்ட பாட்டி
பலநாள் படுக்கையில் கிடந்து செத்தாள்!
எல்லாத்தையும்
பார்த்துபுட்டுதான் சாகணும்
என்றிருந்த
தாத்தா
பொசுக்கென ஒருநாள்
மாரடைப்பில் போய் சேர்ந்தார்!
அவரவர் சாவு
அவரவர் அறியாதது!
*****

பரிமாறல்
அதிபர்கள் அறியாதது அல்ல
விருந்துகளில் பரிமாறப்படுவது
அகதிகளின் ஈரல் என்பது!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...