16 Dec 2016

துடிப்பு


மன்னிப்பு
பாட நேரத்தில்
டீ வாங்கி வரச் சொன்ன
வாத்தியாரை
மன்னிக்கக் கற்றுக் கொண்டேன்
டீக்கடை வைத்த பின்!
*****

துடிப்பு
கை மாற்ற
கைகள் துடிக்கின்றன
கிழிந்த ரூபாய் நோட்டை
வைத்துக் கொண்டு!
*****

வரைதல்
குளத்தின் மீது கட்டிய
வீட்டில் அமர்ந்து
மகன் வரைகிறான்
வீடருகே குளம்!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...