25 Dec 2016

பாட்டு


பாட்டு
மரத்தின்
பாட்டுக்கு
புல்லாங்குழல்!
*****

ஜெயித்த மழை
எத்தனையோ முறை
நனைக்க முயன்று
தோற்ற மழை
நீண்ட ஒரு
டூவீலர் பயணத்தில்
எதிர்பாராமல்
ஜெயித்து விடுகிறது!
*****

பார்க்குமா?
மரம் என்றும்
கம்பம் என்றும்
பார்க்குமா
ஏகாந்தமாய்
அமர்ந்திருக்கும்
குருவி!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...