24 Dec 2016

புதையல்


றத்தல்
காற்றில்
பறந்து கொண்டிருக்கிறது
உதிர்ந்த இறகு!
*****

சிரிப்பு
புகைப்படத்தில்
பார்க்கம் போதெல்லாம்
சிரித்துக் கொண்டு இருக்கிறான்
சந்தேகக் கேஸில்
பிடித்துச் செல்லப்பட்டு
பிணமாக
வீடு திரும்பிய
அண்ணன்!
*****

புதையல்
அரிசிக் கடையின் கீழ்
புதைந்து கிடக்கும்
அழகு வயல்!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...