24 Dec 2016

பிள்ளைவரம்


சந்திப்பு
சொத்துச் சண்டைக்குப் பிறகு, கோர்ட்டில் மாதம் ஒருமுறை சந்தித்துக் கொண்டனர் அண்ணனும், தம்பியும்.
*****

பிள்ளைவரம்
பிள்ளைவரம் கொடுத்த சாமியருக்கு பிள்ளைவரம் இல்லை.
*****

பார்சேல்
"நாலு புரோட்டா பார்சேல்!" என்று ஹோட்டலில் பணி புரிந்து கொண்டிருந்தவர் விவசாயி ஆறுமுகத்தின் மகன் சண்முகம்.
*****

வித் அவுட்
டிரெயினில் ஏறிய திருடனைப் பார்க்க வித் அவுட்டில் போய்க் கொண்டு இருந்தார் சப் இன்ஸ்பெக்டர் சங்கர்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...