29 Dec 2016

பேங்க் டிரான்ஸ்பர்


பேங்க் டிரான்ஸ்பர்
            சமத்து சம்புலிங்கம் இதோடு பத்தாவது நாளாக பேங்கில் பணம் எடுக்கச் சென்று வந்தார்.
            ஒவ்வொரு நாளும் வெறுங்கையோடு திரும்பி வந்த அவரை கூப்பிட்டு விசாரித்தார் விஜய் மல்லைய்யா, "ஏன் அக்கெளண்ட்ல பணம் இல்லையா?"
            "பேங்க்லேயே பணம் இல்ல!" என்றார் சமத்து சம்புலிங்கம்.
            விஜய் மல்லைய்யா சொன்னார், "பணமுள்ள பேங்காகப் பார்த்து அக்கெளண்டை டிரான்ஸ்பர் செய்து கொள்ளுங்கள்!"
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...