9 Nov 2016

தூக்கிக் கட்டு


தூக்கிக் கட்டு
"சேலையைத் இறக்கிக் கட்டு!" என்றான் ஷார்ட் ஷர்ட் போட்டிருந்த கண்டிப்பான கணவன்.
*****

தண்ணீர்
"நூறடியில் தண்ணி கிடைக்கும்!" என்று நம்பி வாங்கிய ப்ளாட்டிலிருந்து சரியாக நூறடி தூரத்தில் இருந்தது டாஸ்மாக்!
*****

ப்ரிண்ட்
"எக்ஸ்ட்ரா நாலாயிரம் பிரிண்ட் போடு!" என்றான் திருட்டு டிவிடிக்காரன் நானூறு பிரிண்ட்களோடு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் படத்துக்கு.
*****

No comments:

Post a Comment