4 Nov 2016

என்கெளண்டர்


விடுதலை
முன் ஜாமீன் கேட்டுக் கிடைக்காத தலைவர் வடிவழகனுக்கு, பைல் காணாமல் போக, கிடைத்தது விடுதலை.
*****

சலிப்பு
தனக்கு வந்த எண்பத்து ஆறாவது குற்றப்பத்திரிகையைப் படிக்க படிக்க சலிப்பாக இருந்தது முன்னாள் அமைச்சர் முத்தரசனுக்கு.
*****

என்கெளண்டர்
என்கெளண்டரில் போட்டுத் தள்ள ஐந்து பேர் கொண்ட போலீஸ் படை தயாராக இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு காலமானான் செயின் சேகர்.
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...