2 Nov 2016

கூட்டணி


பார்வை
ஆபிசில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளம்பெண் அனிதாவை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் கண்ணுக்குக் கீழே இருந்தது அவ்வளவு பெரிய மரு!
*****

கூட்டணி
கூட்டணி உறுதியானதும் தலைவர் தன் மகனுக்குக் கேட்டார் முதலமைச்சர் பதவி!
*****

விற்பனை
ஹவுசிங் லோன் வாங்கி இன்ட்ரஸ்டாக வீடு கட்டிய இனியன் வீட்டை விற்றான் இன்ட்ரஸ்ட் கட்ட முடியாமல்!
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...