14 Oct 2016

ரெண்டு ப்ளாட்


வளர்ச்சி
            "அதான் பூச்சிகளையெல்லாம் பெஸ்டிசைட் யூஸ் பண்ணி அழிசிட்டோமே!" என்றார் வியாபாரி.
            "அதனாலதான் கேன்சர் வளர்ந்துகிட்டுப் போகுது!" என்றார் வாடிக்கையாளர்!
*****

ரெண்டு ப்ளாட்
            "ரெண்டு ப்ளாட் சேர்ந்தாப்ல வேணும்!" என்றான் வேணு.
            "வீடு கட்டவா? இன்வெஸ்ட்மென்டா?" என்றார் புரோக்கர்.
            "விவசாயம் செய்ய!" என்றான் வேணு!
*****

ராசிக்கல்  
            வாங்கிப் போட்டான் ராசிக்கல் மோதிரம்.
            காலியானது பையில் கடைசியாக வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டு!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...