16 Oct 2016

கட்


கட்
"மின்வெட்டு இனி இருக்காது!" என்று பேட்டிக் கொடுத்த அதிகாரியின் பேட்டியை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை! பவர்கட்!
*****

நன்றி
நூடுல்ஸை தடை செய்ததற்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டாள், இடியாப்பம் சுட்டு விற்கும் பாட்டி!
*****

ஏக்கம்
யு.எஸ்.ஸில்தான் செட்டில் ஆவேன் என்ற மகேஷ் முத்தையாவுக்கு ஏக்கமாக இருந்தது அம்மா செய்து கொடுக்கும் ஆட்டுக்கால் பாயாவை நினைத்த போது!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...