15 Oct 2016

போட்டோஷாப்


பத்திரிகை
ஆளுங்கட்சித் தலைவருடைய மகனின் திருமணப் பத்திரிகை வரும் என்று எதிர்பார்த்திருந்த தலைவர் சோழபாண்டியனுக்கு வந்தது குற்றப்பத்திரிகை!
*****

நடத்தல்
அப்படியெல்லாம் நடக்காது என்றவர் அதன் பின் நடந்து கொண்டிருந்தார் சுகர் வந்த பின்!
*****

போட்டோஷாப்
போட்டோஷாப்பில் தன் புகைபடத்தைச் சரிசெய்த பின், மெயிலில் வந்திருந்த மணப்பெண்ணின் புகைப்படத்தை உற்று உற்றுப் பார்த்தான் நகுலன் மாரிமுத்து, அதில் போட்டோஷாப் மாற்றங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்று!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...