24 Oct 2016

ஹீரோ


என்கிறார்கள்
இப்படியெல்லாமா
எழுதுவார்கள் என்கிறார்கள்
அப்படி நடப்பதை
கண்டுகொள்ளவோ
கண்டிக்கவோ
செய்ய விரும்பாதவர்கள்!
*****

ஹீரோ
நூறு பேர் என்ன
ஆயிரம் பேர் என்ன
லட்சோப லட்சம் பேரையும்
அடிப்பார்
டூப் வைத்துக் கொள்ளும்
ஹீரோ!
*****

ஆட்டம்
திரை மறைவில்
நீராட்டி
அபிஷேகம் செய்து
ஆடை சாத்தி
அம்மனுக்கு விழா எடுத்து
நள்ளிரவில் தொடங்கும்
அனைவரும் குழுமியிருக்க
ஜொள்ளு வடிய
ஆர்பரித்து
ஆடை விலக்கும்
குத்தாட்டம்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...