24 Oct 2016

சால்வை


சால்வை
நான்கு மாதங்களுக்கு முன் தான் போர்த்திய சால்வையை மீண்டும் தனக்கே போர்த்தியிருப்பதை உணர்ந்து கொண்டார் சுந்தரமூர்த்தி!
*****

கூலி
கிராமத்து விவசாயக் கூலியான ஆவுடையப்பன், டவுனுக்குப் போயாவது முன்னேற வேண்டும் என்று வந்தார் கட்டிடக் கூலியாக!
*****

எதிர்பார்ப்பு
"எப்போ மழை வரும்?" என்று வெக்கையான சூழ்நிலையில் இருந்த நாகப்பன், மழை தொடங்கியதும் தொடங்கினார் குடை விற்பனையை!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...