20 Oct 2016

ஓட்டம்


என்பது...
"என்ன பேசுறதுன்னே தெரியல! ஒரு கட்டிங் போட்டுக்கிறேன்!" என்று போட்டு விட்டு பேச ஆரம்பித்தார், தலைவர் தங்கச்சாமி, "பூரண மதுவிலக்கு என்பது..."
*****

ஓட்டம்
டீசர்ட்டில் புடைத்துக் கொண்டு நின்றது மார்பு!
ரெண்டு கைகளும் முறுக்கிக் கொண்டு இருந்தது!
மனைவி அதட்ட, ரெண்டு கைகளிலும், ரெண்டு குடங்களுடன் தண்ணீர் பிடிக்க ஓடினான் ஆணழகன் ஜிதேந்திரக்குமார்!
*****

மாற்றம்
இன்கிரிமென்ட் கேட்டுப் போராட்டம் நடத்திய பொன்னம்பலம், வீட்டு வேலைக்காரி நூறு ரூபாய் கூட்டித் தரச் சொன்னதற்கு மறுநாளே மாற்றினார் வேறொரு வேலைக்காரியை!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...