12 Oct 2016

10 seconds story


ப்ளாப்
            "நல்ல கதையம்சம் உள்ள கதைக்காகக் காத்திருந்தேன்!" என்று இரண்டாண்டுகள் கழித்து விமல்நாத் நடித்து வெளிவந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது!
*****
தந்தை
            கல்வித் தந்தையாக இருக்கும் மரியசாமியே, அந்த ஏரியாவின் மதுபான தொழிற்சாலை அதிபராகவும் இருக்கிறார்!
*****
கன்பார்ம்
            "உங்களையும், டைரக்டரையும் சேர்த்து கிசுகிசு வருதே!" என்று நிருபர் கேட்ட கேள்விக்கு ஸ்மிருதி சொன்ன பதில், "அப்போ, அவரோட அடுத்த படத்துல நான் கன்பார்ம்!"
*****
தொடர்ந்து வாருங்கள் கதாப் பிரியர்களே!
தினம் தினம்  
நொடியில் வாசித்து விடும் பொடிக்கதைகள்!
உங்கள் மேலான கருத்துகளைக் கேட்க காத்திருக்கிறேன்
கரம் குவித்த செவிகளோடு!

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...