19 Nov 2024

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தத் தொந்தரவும் வேண்டாம்

எந்தப் பிரச்சனையும் வேண்டாம்

எந்தச் சிக்கலும் வேண்டாம்

எந்த இம்சையும் வேண்டாம்

எந்த நெருக்கடியும் வேண்டாம்

எந்த நஷ்டமும் வேண்டாம்

எந்தச் சிரமமும் வேண்டாம்

எந்தக் கஷ்டமும் வேண்டாம்

அதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா

ஏன் இல்லாமல்

கூண்டுக் கிளியாக வாழப் பழகிக் கொள்

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...