1 Jun 2023

கால்கள் வரையும் அதிசயம்

கால்கள் வரையும் அதிசயம்

நெடுந்தூரப் பயணத்திற்குப் பின்

ஓர் அதிசயம் போல

எல்லாம் நிகழ்கிறது

திசையைத் தீர்மானித்துப்

பயணித்துக் கொண்டிருக்கின்றன

கால்கள்

*****

தேடல்

தேடலை நீயே

நிறைவு செய்து கொள்

புழுவை நம்பி

ஏமாந்துப் போகும் மீனைப் போலவோ

மீனை நம்பி

ஏமாந்துப் போகும்

தூண்டில்காரனைப் போலவோ

நீயே நிறைவு செய்து கொள்

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...