4 Dec 2022

நிறைய பேச்சு கொஞ்சம் மௌனம்

நிறைய பேச்சு கொஞ்சம் மௌனம்

நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம்

கொஞ்சம் மௌனம் வேண்டும்

இப்போது பேசா விட்டால் வேறெப்போது பேசுவது

மௌனத்தைக் கடைசி காலத்தில் வைத்துக் கொள்ளலாம்

அதுவும் சரிதான்

கடைசி காலத்துக்காக மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது

பற்கள் விழுந்து நாக்கு விழாத

பொக்கை வாயோடு அவ்வா இவ்வா ஒவ்வா சொல்லிக் கொள்ள

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...