24 Dec 2022

ஓடிப் போய் விடு என்றார் குரு

பிராப்தம்

வாழைப்பழம் ஒன்றை

பிச்சை கேட்கிறது

கோயில் மண்டபத்துக் குரங்கு

*****

ஒரு கவிதை சொல்

ஒரு கவிதை சொல் என்றாய்

அதற்கென்ன சரக்கின் இருப்பு நிறைய இருக்கிறது

எடுத்துக் கொள் ஒன்றை

தெரிந்தா செய்கிறேன்

தெரிந்தால் செய்ய விடுவாயா

*****

ஓடிப் போய் விடு என்றார் குரு

உன்னை இழந்து சரணாகதி அடை என்றார்.

உங்கள் அடிமையாகவா என்றேன்.

ஓடி போய் விடு என்றார் குரு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...