12 Oct 2022

தமிழ் மக்களின் ரசனை எதில் இருக்கிறது தெரியுமா?

தமிழ் மக்களின் ரசனை எதில் இருக்கிறது தெரியுமா?

பெரும் பொருட்செலவில் படம் எடுக்கும் முன் இப்படிச் சொல்கிறார்கள், “தமிழ் மக்கள் ஆதரவு தர வேண்டும். இது போன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். கொண்டாடித் தீர்க்க வேண்டும்.”

படம் ப்ளாப் ஆகி விட்டால் இப்படிச் சொல்கிறார்கள், “தமிழ் மக்கள் ரசனை அற்றவர்கள்.”

அடப் பாவிகளா! ஒரு படம் ஓடுவதிலும் ஓடாமல் இருப்பதிலுமா தமிழ் மக்களின் ரசனை அடங்கியிருக்கிறது?!

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...