மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
ஆடி அடங்காத வாழ்க்கை
எல்லாரும் சேர்ந்து விருந்து வைப்போம் என்று முடிவானது.
விருந்தின் முடிவில் செலவுக்கான பங்கைக் கேட்ட போது, “டிஸ்கவுண்ட் கிடையாதா?” என்கிறார்கள்.
ஆடி மாதம் மக்களை ரொம்ப பாதித்திருக்கிறது.
*****
No comments:
Post a Comment