19 Oct 2022

விழித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் அந்தப் படம் பார்த்துக் கொண்டிரு!


விழித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் அந்தப் படம் பார்த்துக் கொண்டிரு!

பொழுது போகவில்லை என்றா கொரியன் படங்கள் பார்க்கிறாய்.

நீயேன் கொரியன் புத்தகங்கள் படிக்கக் கூடாது?

***** 

அடுக்குத் தொடருக்கு ஒற்றைக் கிளவி

டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரீனா படிக்க ஆசை என்று சொன்னவரைப் பார்த்தால் எப்படி இருக்கும்?

படியுங்கள் படியுங்கள் ஐயா என்று அடுக்குத் தொடரில் சொன்னேன்.

கடகடவென்று படித்துக் காட்டுங்கள் என்று இரட்டைக் கிளவியில் கூட கூறவில்லை, படித்துக் காட்டு என்று ஒற்றைக் கிளவியில் கூறுகிறார்.

*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...