8 Oct 2022

சந்தையில் ஒரு புது பூட்டு

சந்தையில் ஒரு புது பூட்டு

திடீரென்று சில நாட்கள் என்னால் எழுத முடியாமல் போய் விட்டது.

ஏனிப்படி என்று பார்ப்பவர்கள் எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சில நாட்கள் அப்படித்தான் இருக்கும் என்றார்கள்.

ஏன் சில நாட்கள் அப்படி இருக்க வேண்டும் என்றேன்.

மென்டல் லாக் என்றார்கள்.

லாக்கா?

ஆமாம் லாக்தான் என்றார்கள்.

லாக் என்றால் பூட்டுதானே? அதுவும் மெண்டல் லாக். மெண்டல் கம்பெனிக்காரர்கள் தயாரித்த பூட்டோ? திண்டுக்கல் பூட்டை விட மோசமாக இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...