5 Oct 2022

புரியாத கேள்விகள்

புரியாத கேள்விகள்

சார் உங்களுக்குச் சுகர் இருக்கா?

உங்கள் கேள்வி தவறு. உங்களிடம் சர்க்கரை (சுகர்) இருக்கிறதா எனக் கேட்க வேண்டும்?

நான் அதைக் கேட்கவில்லை சார். உங்களுக்குச் சுகர் இருக்கான்னு கேட்கிறேன்.

அவர் என்ன கேட்க வருகிறார் என்று உங்களுக்காவது புரிகிறதா? சாதாரணமாக உரையாடும் போதுமா இப்படி பின்நவீனத்துவமாகக் கேள்வி கேட்பது.

*****

No comments:

Post a Comment

வீடு மற்றும் நிலம் எப்படி மதிப்பற்றதாகிறது?

வீடு மற்றும் நிலம் எப்படி மதிப்பற்றதாகிறது? நிலத்திற்கு ஒரு மதிப்பு இருக்கிறது, வீட்டிற்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இ...