6 Dec 2018

மனித குலம் பழகி விட்டது


மனித குலம் பழகி விட்டது
எதுவும் ஒரு குற்ற உணர்வு என்று தோன்றாத வகையில் அது குறித்து மிக அதிகமாக சிந்திக்கப் பழகி விட்டது மனித குலம்.
ஒவ்வொன்றிலும் இடைவெளிகள் மிகவும் நல்லது. சரியானப் புரிதலுக்கு வர அதுவே உதவும்.
சொல்கின்ற ஒன்றைத் தவறாக அர்த்தப்படுத்தி விடுவது எளிது. அதுவும் மனித குலத்துக்கு மிக அதிகமாகவே பழகி விட்டது.
எப்படியும் பலகீனத்தைக் கண்டுபிடித்து அதில் அடிப்பதில் மனிதர்கள் கில்லாடிகள்.
அமைதியில் இருக்க விரும்புபவர்கள் எது குறித்தும் அதிகம் பேச நினைப்பது ஒரு வகை தவறு.
சொல்வதை வைத்து ஒவ்வொருவரும் தங்கள் மனதை எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வது எப்படி என்றுதான் மனிதர்கள் சிந்திப்பார்களே தவிர வேறு வகையில் யோசிக்க மாட்டார்கள்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...