22 Aug 2018

பிட்னெஸ் சவால்கள்


ம்மா வேலை செஞ்சு பார்த்திருக்கேன். அப்பா வேலை செஞ்சு பார்த்ததில்ல. பாவம் அப்பா. சோம்பேறியாய் இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்!
*****
தொப்பையை பெல்டுக்குள் கொண்டு வருவது இருக்கிறதே... அதெல்லாம் பிட்னெஸ் சவால்கள்.
*****
கடைசியில கெட்டவர்கள் நல்லவராகி விடுகிறார்கள், நல்லவர்கள் கெட்டவராகி விடுகிறார்கள்... எங்கே என்கிறீர்களா...?  உறவுக்குள்!
*****
வறுமையை எழுதும் போதும் கவிதையாத்தான் எழுதணுமா?
*****
சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். அனுபவப்பட்டால் அவர்களே புரிந்து கொள்வார்கள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...