சிரமம் மற்றும் சுலபம்
உலகத்தை மாற்றுவது
மாபெரும் சிரமம்
ஊரை மாற்றுவது
மாபெரும் மாபெரும்
சிரமம்
குடும்பத்தை
மாற்றுவது
மாபெரும் மாபெரும்
மாபெரும் சிரமம்
கூட இருக்கும்
ஒருவரையாவது
மாற்றுவது
மாபெரும் மாபெரும்
மாபெரும் மாபெரும்
சிரமம்
என்னை மாற்றிக்
கொள்வது
மாபெரும் மாபெரும்
மாபெரும் மாபெரும்
மாபெரும் சுலபம்.
*****
No comments:
Post a Comment