8 Oct 2017

உண்டியல்கள்

நேர்த்திக் கடன்
காட்டை அழித்து
காசு பார்த்தவர்கள்
வராத மழைக்காக
வந்து இறங்குமாறு
வேண்டிக் கொண்டனர்
வேப்ப மரத்திடம் வந்து
வேப்ப மரத்து
வேம்படியாளிடம்!
*****
உண்டியல்கள்
பள்ளி தலமனைத்தும்
கோயில் செய்குவோம்
உண்டியல்கள் பெரிதாய்!

*****

No comments:

Post a Comment