9 Jul 2017

சீனாவால் முடியும்!


சீனாவால் முடியும்!
            யாரும் தன்னம்பிக்கை இழப்பதை எஸ்.கே.யால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவருக்குத் தன்னம்பிக்கை ஊட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அப்படி அவர் அண்மையில் தன்னம்பிக்கை ஊட்டி எழுதிய விசேட எழுத்து,
            "எவ்வளவோ "மேட் இன் சைனா" பொருட்களைத் தயாரித்த சீனா நினைத்தால் எத்தனையோ சிக்கிம்களை தயாரித்துக் கொள்ளலாம். இதற்காக இந்தியாவுடன் போரா?
            சரியான அக்கப்போராக அல்லவா இருக்கிறது!
            ப்ளாஸ்டிக் அரிசியை உருவாக்கிய சீனாவால் ஒரு ப்ளாஸ்டிக் சிக்கிமை உருவாக்கிக் கொள்ள முடியாதா? சீனா தன்னம்பிக்கை இழந்து விடக் கூடாது. அது சீனா கண்டுபிடிப்பாளர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும். சீனாவால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது!"
*****

No comments:

Post a Comment