8 Jul 2017

கற்களைச் சேமியுங்கள்


கற்களைச் சேமியுங்கள்
உங்கள் மேல் எறிபவர்களின்
கற்களைப்
பத்திரமாகச் வையுங்கள்
அவர்கட்கு
கல்லறைக் கட்டும் காலத்தில்
கொடுத்து உதவக் கடவுவதாக!
*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...