10 Jul 2017

மின்னல்


முடிவு
            மேனேஜர் டிரான்ஸ்பர் ஆன மறுநாளே அவருக்கு லைக்ஸ் போடுவதை நிறுத்திக் கொண்டான் சுரேஷ்.
*****
மின்னல்
            அந்த பத்தடுக்கு மாடிக் கட்டிடம் தீ பிடித்த செய்தி ப்ளாஷில் மின்னிய அடுத்த நொடி, அப்ரூவல் வாங்காமல் நான்கு மாடி கூடுதலாக கட்டியுள்ள செய்தியும் மின்னியது.
*****
திருப்பம்
            முன்னாள் தலைவரின் மர்ம மரணத்தைக் கண்டுபிடிக்க டைம் மிஷினில் சென்ற சங்கர் மீண்டும் நிகழ்காலத்துக்கு திரும்பவில்லை.
*****

No comments:

Post a Comment