திருவிளையாடற் புராணங்கள்
பேராசிரியர் சமத்து சம்புலிங்கம் திருவிளையாடற்
புராணப் பகுதியை நடத்திக் கொண்டிருந்தார். பாடப்பகுதிகளை சமகாலத்தோடு தொடர்புபடுத்திக்
கற்பிப்பது அவரது விசேசம்.
அப்படி அவர் விசேசமாக விரிவுரை ஆற்றியதன்
ஒரு பகுதி,
"முன்பொரு காலத்தில் வைகைக் கரைகளைப்
பலப்படுத்த, வந்தி என்ற கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது முதல்,
இப்போதொரு காலத்தில் வைகை அணை நீரைக்
காக்க தெர்மகோல் விட்டு மீடியா அடி பட்டது
வரை,
மதுரைக்குத் திருவிளையாடற் புராணங்கள்
அதிகம்"
*****
No comments:
Post a Comment