9 Mar 2017

ர.ர.


இருள்
இருளில் கிடக்கிறது தெரு விளக்கில் படிப்பவனின் வீடு.
*****
விரட்டல்
அகதிகள் முகாமிற்கு வந்தவர்களை மீண்டும் விரட்டியது புயல்.
*****
ர.ர.
கட்சி ஆபிஸிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட வெளிவந்த பெருமாளுக்கு அன்றுதான் புரிந்தது ரத்தத்தின் ரத்தங்களே என்று தலைவர் அழைப்பதின் பொருள்.
*****

No comments:

Post a Comment