14 Mar 2017

தன்மானம்


விசுவாசம்
            கண் முன்னே நட்ட பயிர் சாவதற்கு முன் செத்துப் போனார் விவசாயி.
*****
தன்மானம்
            பயிரைக் காப்பாற்ற முடியாத விவசாயிக்கு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விருப்பமில்லை.
*****
இருவர்
            வயலை விற்று விட்டு சென்னைக்குப் போன சின்னசாமி வார்தா புயலில் செத்துப் போனார். வயலை விற்காமல் வீராப்பாக விவசாயம் செய்த பெரியசாமி கருகிய பயிர்களைப் பார்த்து உருகிப் போய் செத்துப் போனார்.
*****

No comments:

Post a Comment