18 Mar 2017

ஆய்வுப்புலம்


ஆய்வுப்புலம்
எங்கள் பெண்டிரை
நாங்கள் சரிசமமாக நடத்தினோம்
என்று
நீங்கள் பிற்கால வரலாற்றில்
ஆய்வு செய்வதற்கு முன்
ஒரு நிமிடம்,
நாங்கள் அவர்களை
ஒரு லெக்கின்ஸ் போட கூட
தடை விதித்தோம் என்பதை
நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!
*****

பேச்சு
நண்பகலில் எல்லாம்
நன்றாகத்தான் பேசினாள்
நள்ளிரவில் ஓடிப் போன மகள்!
*****

No comments:

Post a Comment