8 Mar 2017

பி.ஓ.எஸ்.


காரணம்
"கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல!" என்றனர் பரஸ்பரம் பிரிவதாக முடிவெடுத்த வினோத்தும், வினிதாவும்.
*****
ரெளண்ட்
தண்டனையை உறுதிபடுத்திய நீதிபதியிடம் ரங்கசாமி கேட்டான், "எலிமினேஷன் ரெளண்ட்லாம் கிடையாதுங்களாய்யா!"
*****
பி.ஓ.எஸ்.
பெட்டிக்கடை மணியனுக்குப் பெண் பார்த்தவர்கள் வரதட்சணை லிஸ்டில் பாய்ண்ட் ஆப் சேல் மிஷினையும் சேர்த்துக் கொண்டனர்.
*****

No comments:

Post a Comment