25 Feb 2017

பேய் பிடிச்சிடுச்சு!


ஆவல்
டுத்த பேய் படம் எப்போது வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர் சிந்துவும், பிந்துவும்.
*****
பேய் பிடிச்சிடுச்சு!
"எனக்கு காஞ்சனா பேய்தான் பிடிக்கும்!" என்று சொன்ன அனிதாவிடம், "எனக்கு அரண்மனைப் பேய்தான் பிடிக்கும்!" என்று சொன்னாள் கோயில் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அமுதா.
*****
சீரியஸ் டிஸ்கஷன்
"நம்மைப் போட்டு இப்படி கலாய்க்கிறாங்களே!" என்று சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தன பாதாள லோகத்தில் இரண்டு பேய்கள்.
*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...