21 Feb 2017

சிறந்த நடிகரா? சிறந்த நடிகையா? சின்ன டவுட்!


சிறந்த நடிகரா? சிறந்த நடிகையா? சின்ன டவுட்!
லேடி கெட்டப் போட்ட நடிகர் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார்!
*****
அவசரம்
டாய்லெட்டிற்குச் சென்று கொண்டிருந்த சுரேஷை அவசரமாக வருமாறு செல்பேசியில் அழைத்தார் மேனேஜர்.
*****
விஷயம்
சுந்தருக்குக் குழந்தை பிறந்த விஷயம் அவன் ஜெயிலில் இருந்த போது தெரிவிக்கப்பட்டது.
*****

No comments:

Post a Comment

நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்!

நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்! கீழத்தஞ்சையின் உழைக்கும் பெருங்குடி மக்களான உழவர் தொல்குடிகளின் வாழ்வியல் தொன்மங்களின் க...