10 Feb 2017

காலப்பெருவெளி


நல்லவன்
"சண்முகம் ரொம்ப நல்லவன்!" என்றான் சண்முகத்தைக் கொலை செய்த ஆதவன்!
*****
ஆசை முகம்
அனித ஆசையோடு வளர்த்த மலைப்பாம்மை தூக்கிக் கொண்டு போனார்கள் வனத்துறைக் காலவர்கள்!
*****
காலப்பெருவெளி
வாட்ஸ் அப்பில் வைரலாய்ப் பரவிய கொலைக்குத் தீர்ப்பு நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்தது!
*****

No comments:

Post a Comment