12 Feb 2017

விண்ணப்பம்


வேலை
"ஆஸ்பத்திரியிலதான் வேலை பார்க்கிறேன்!" என்றாள் குழந்தை திருடும் குமுதா!
*****
மிச்சம்
டாஸ்மாக்கில் மூச்சு முட்டக் குடித்து விட்டு, மிச்சம் இருந்த கொஞ்சம் பிரியத்தில் மகனுக்கு தீபாவளி வெடிகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் முருகன்!
*****
விண்ணப்பம்
வேலைக்கு வந்ததும் முதலில் கிரெடிட் கார்டிற்கு அப்ளை செய்தான் எஜூகேஷன் லோனில் படித்து முடித்த முத்தையா முருகன்!
*****

No comments:

Post a Comment