23 Feb 2017

வேலை


அழ வைத்தல்
எல்லாரையிம் அழ வைத்து பார்த்து விட வேண்டும் என்ற முடிவோடு வடிவேலு வெளியேறினான் வாட்ஸ் அப்பை விட்டு.
*****
வேலை
"வீட்லேயும் ஆபீஸ் வேலைதானாம்மா!" என்று கேட்டாள் ராதிகாவிடம் வீட்டு வேலைக்காரி கண்ணம்மா.
*****
யோசனை
சாதாரணமாக பாக்கெட்டில் கை வைக்கும் மகனை நம்பி எப்படி டெபிட் கார்டை கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தார் தனபாலன்.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...