15 Feb 2017

பலி


தபால்காரர்
கையில் கடிதங்கள் இல்லாமல் செல்போனோடு சென்று கொண்டிருந்தார் தபால்காரர்!
*****
பலி
மகனைக் காப்பாற்றி ஓர் ஆட்டை பலி கொண்டார் அய்யனார்!
*****
காத்திருப்பு
விளைவித்த நெல்லைப் போட்டு விட்டு காலையிலிருந்து ஒரு வாய் கூட சாப்பிடாமல் மாலை வரை சென்டரில் பணம் வாங்குவதற்காகக் காத்திருந்தார் விவசாயி!
*****

No comments:

Post a Comment