16 Feb 2017

விளையாட்டுப் பையன்


செட்டில்
தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் அமெரிக்காவில் செட்டிலானார்!
*****
விளையாட்டுப் பையன்
மொபைல் கேமில் கட்டிடங்கள், கார்களை உடைத்து நொறுக்கிய மகன் திரி கொழுத்தி பட்டாசு வெடிக்கத் தயங்கி நிற்கிறான்!
*****
மொட்டை
பாலியல் புகார், நிதி மோசடி, ரியல் எஸ்டேட் வில்லங்கம் என மாட்டிக் கொண்ட ஜடாமுடியும் தாடியும் வைத்த சாமியார் மொட்டை அடித்துக் கொண்டு தப்பித்தார்!
*****

No comments:

Post a Comment