தீர்க்கம்
"இனிமே
பினாமி பேர்ல இங்க சொத்து வாங்குறதா இல்ல!" என்று சொன்ன
தலைவர், "வெளிநாட்டுல வாங்கணும்!" என்றார் தீர்க்கமாக.
*****
என்றார்
தலைவர்!
ஆயிரம்,
ஐநூறு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன், "இனிமேல் எனக்குத் தர வேண்டிய கமிஷனை கோல்ட்ல கொடுத்துடுங்க!"
என்றார் தலைவர்.
*****
கடைசியில்
ஒரு தடயம்
"எந்த
காமிராவிலேயும் நான் பண்ண தப்பு தெரியாது!" என்று சொன்ன
குமார் சுற்றியிருந்தவர்களின் மொபைல் காமிராக்களைக் குறித்து யோசிக்க மறந்திருந்தான்.
*****
No comments:
Post a Comment