2 Jan 2017

விவசாயம் கார்ப்ரேட்மயமாக்கப்படுகிறது!


விவசாயம் கார்ப்ரேட்மயமாக்கப்படுகிறது!
            விவசாயம் அழிஞ்சிட்டா அப்புறம் எப்படி சாப்பிடுவது?
            விவசாயம் அழிகிறது என்று சொல்வது தவறானது. அது கார்ப்ரேட்மயமாக்கப்பட, விவசாயிகளின் கையிலிருந்து விவசாயம் பிடுங்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
            இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம்.
            விவசாயம் அழிஞ்சிட்டா, வயலைக் கூறு போட்டு பிழைக்கும் இந்த ரியல் எஸ்டேட்காரர்கள் என்னாகுவார்கள்?
            அவர்களுக்கென்ன அரிசிக்கடைக்காரர்களாகி விடுவார்கள்.
            ஒரு கிலோ அரிசி ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று கூவிக் கூவி விற்க ஆரம்பித்து விடுவார்கள்.
            மார்கெட்டிங் மைண்ட்ஸ்தானே!
            எதையாவது விற்க இருக்க முடியாது அவர்களால்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...